Ad Code

Responsive Advertisement

ஆத்தி, முன்னழகு முட்டிக்கொண்டு தெரிய போஸ் கொடுத்த ஹனிரோஸ்..

 ஆத்தி, முன்னழகு முட்டிக்கொண்டு தெரிய போஸ் கொடுத்த ஹனிரோஸ்..

ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.



2007 ஆம் ஆண்டு வெளியான முதல் கனவே என்னும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இதை அடுத்து 2011ஆம் ஆண்டு ஜீவாவுக்கு ஜோடியாக சிங்கம்புலி படத்தில் நடித்தார்.இந்த இரண்டு படங்களுமே சரியாக போகாததால் மேற்கொண்டு சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.




சமீபத்தில் இவர் தெலுங்கில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கேலிக்கு உள்ளானது.இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று கடுமையாக ட்ரோல் செய்தனர்.இதற்கிடையே சமீபத்தில் ஹனி ரோஸ் உருவ கேலியும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



சமீபகாலமாக தனது எக்ஸ்ட்ரா அழகை காட்டி மயக்கி வரும் இவர் வேற லெவலில் யங்ஸ்டார் மத்தியில் பிரபலமாகி  வருகிறார். இந்நிலையில் இவர் நீல நிற சேலையில் போட்டோக்களை வெளியீட்டு இணையத்தையே சூடாக்கி உள்ளார்.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement